அல்பேனியாயில் Tik Tok இற்கு தடை!

Byadmin

Dec 22, 2024

அல்பேனியா அரசாங்கம் டிக் டாக் (TikTok) செயலியை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த தடை, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்பேனியாவில் கடந்த மாதம், 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் காரணமாகவும் மேலும், இதனால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாகவும் இந்த டிக் டொக் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும், முன்மொழியப்பட்ட டிக் டாக் தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கத்தை எதிர்பார்ப்பதாகவும் குறித்த பாடசாலை மாணவன் அல்லது தாக்குதலை ஏற்படுத்திய நபர் டிக் டாக் கணக்குகளை வைத்திருந்ததற்காக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *