யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் indiGo 100வது விமானத்தை கொண்டாடுகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது 100வது விமானத்தை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் (JIA) இயக்கி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை கொண்டாடியுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்கும், நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கும் மற்றும் இரு பிராந்தியங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் IndiGoவின் அர்ப்பணிப்பை இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது.