நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்..

ByEditor 2

Dec 12, 2024

நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இன்று அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்து இருக்கிறது.

கோவாவில் ஹிந்து முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *