திகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் முகம் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க 3 பொருட்கள் மட்டும் வைத்து தயாரிக்கப்படும் இந்த face pack போதும்.
தேவையான பொருட்கள்
- வெந்தய பொடி- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
- காய்ச்சாத பால்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் வெந்தய பொடி, கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துகொள்ளவும்.