ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இவர் பல வருடங்களாக ஆசிய கிரிக்கெட் சபையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.