கொழும்பு – கோட்டை ஹோட்டலொன்றில் தீ பரவல்

ByEditor 2

Dec 6, 2024

கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *