அக்குறணை வஹாப் மாஸ்டர் காலமானார்

Byadmin

Nov 11, 2024

அக்குறணையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், வஹாப் மாஸடர் காலமானார்.

சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர், 35 வருடகால அரசியல் அனுபவமும் கொண்டவர்.

இவருடைய ஜனாஸா நல்லடக்கம், இன்று 11-11-2024 மாலை அக்குறணையில் நடைபெறவுள்ளது.

இவர் சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முயீஸின் தந்தையும் ஆவார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *