இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

Byadmin

Sep 7, 2024

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அணியின் தலைவர் Ollie Pope 154 ஓட்டங்களை பெற்றதுடன், Ben Duckett 86 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Milan Rathnayake 03 விக்கெட்டுக்களையும், Vishwa Fernando, Lahiru Kumara, Dhananjaya de Silva ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *