யூரோ 2024 – இங்கிலாந்தை வீழ்த்தி, சம்பியனாகியது ஸ்பெயின் – சிறந்த இளம் வீரராக லாமின் யமால் தெரிவு

Byadmin

Jul 15, 2024

யூரோ 2024, கால் பந்தாட்டப் போட்டியில் ஸ்பெயின் சம்பியன் ஆகியுள்ளது.

ஐரோப்பிய நேரத்தின்படி ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெற்ற, இறுதியாட்டத்தில் 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஸ்பெயின் சம்பியன் ஆகியது.

வெற்றி பெற்ற அணிக்கு, ஸ்பெயின் மன்னர் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

போட்டித் தொடரின் சிறந்த இளம் வீரராக, லாமின் யமாலின் தெரிவு செய்யப்பட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *