இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக சீனா மற்றும் பிற கடன் வழங்கும் நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முன்னோடியாக பார்க்கப்படுவதாக, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அந்த ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை செய்த ஒப்பந்தம் குறித்து IMF இன் கருத்து!
