ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்!

Byadmin

Jun 27, 2024

நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்கமாயின் பாடசாலை மாணவர்களின் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதால், ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என இன்று (27) கண்டி – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *