மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையோர ரயில் சேவைகளில் தாமதம்