மாகாண வரலாற்றில் முதலாவது அரிய சாதனை

Byadmin

Jun 23, 2024

வடமத்திய மாகாண கல்வி, தொழில்வாண்மை துறை வரலாற்றில் முதலாவது அரிய சாதனை

Dr Illiyas Sabrina Begam , Dr Mohamed Nizar Nikath Sherin

குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் (MD /Paediatrics )கற்கை நெறிக்கு போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு

அநுராதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஹமீது இலியாஸ் ,ஓய்வு பெற்ற ஆசிரியை ஆப்தீன் சித்தி பஷீரா உம்மா தம்பதிகளின் புதல்வி Dr Illiyas Sabrina Begam(Wife of Eng.Mohamed Hanifa Mohamed Hamseen ) , அநுராதபுரத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியரும், ஷெரின் கோல்ட் ஹவுஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் ஆப்தீன் மொஹமட் நிசார் ,ஓய்வு பெற்ற ஆசிரியை ஹாஜியானி செய்யது ஹுசைன் பெளசியா தம்பதிகளின் புதல்வி Dr. Mohamed Nizar Nikath Sherin(Wife of Eng Saheedu Kamil Parsad) ஆகிய இருவரும் அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்று வைத்திய பீடத்துக்கு தெரிவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இருவரும் அண்ணன்(அல்ஹாஜ் ஆப்தீன் மொஹமட் நிசார்) ,தங்கை(ஆப்தீன் சித்தி பஷீரா உம்மா)ஆகியோரின் பிள்ளைகள் என்பதும் இங்கு விசேடமாக சுட்டிக் காட்டத்தக்க விடயமாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *