இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான பாக்கு நீரிணையை வெற்றிகரமாக நீந்திக்கடந்த இலங்கையின் முதலாவது முஸ்லீம் என்கிற சிறப்புச்சாதனையை தனதாக்கிக் கொண்ட திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் இளம் சாதனைப்புயல் ஹஸன் ஸலாமாவிற்கு புல்மோட்டையில் மகத்தான வரவேற்பு (19) வழங்கி கௌரவிக்கப்பட்டது.