மழை வேண்டி மக்கள் உருக்கமாக பிரார்த்தனை

Byadmin

Apr 29, 2024

பங்களாதேஷ் 🇧🇩 நாட்டின் டாக்காவில் நடைபெற்ற, மழைக்கான பிரார்த்தனையில் மக்கள் உருக்கமாக, கண்ணீருடன் மழை வேண்டி வேண்டுகிறார்கள். 

எல்லா நேரங்களிலும்  மழை உள்ளிட்ட சகல தேவைகளுக்காகவும் இறைவனை நாடுவோம். 

மழையை பெய்ய வைப்பது, இறைவனால் மட்டுமே நடைபெறும் காரியமாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *