30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப் என்ற இந்த சகோதரர் 26-04-2024 அன்று பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தனது 81 வயதில் அவர் புனித ஷஹாதாவை சொல்லி சத்திய மார்க்கமான புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய மஸ்ஜித் கட்டுவதற்காக 50,000 டொலர்களையும் அந்த முதியவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும், நமக்கும் அருள் செய்யட்டும்.