ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் மூலம் நிமல் சிறிபால டி சில்வா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவின் அவசர கோரிக்கை!
