ரமழானின் கடைசி 10 நாட்களுக்கு 3 சிறந்த வழிகாட்டல்கள்

Byadmin

Mar 31, 2024

மஸ்ஜித் அல்-ஹராமின் இமாம், ஷேக் அப்துர் ரஹ்மான் அல், ரமழானின் கடைசி பத்து நாட்களுக்கு ஒரு சிறந்த சூத்திரத்தை வழங்கியுள்ளார்.

  1. தினமும் ஒரு திர்ஹம் (ஒரு ரூபாய்) தானம்செய்யுங்கள்,லைலத்துல் கத்ருக்கு இடையில் நாள் வந்தால் 84 ஆண்டுகள் அல்லது 1000 மாதங்கள் தினமும் ஒரு ரூபாய் தானம் செய்த பலன் கிடைக்கும்.
  2. தினமும் இரண்டு ரக்அத் நபில் தொழுங்கள், லைலத்துல் கத்ரின் நடுவில் நாள் விழுந்தால், 84 ஆண்டுகள் வரை தினமும் இரண்டு ரக்அத் நபில் தொழுத பலன் கிடைக்கும்.
  3. தினமும் மூன்று முறை சூரா இக்லாஸ் ஓதுங்கள், லைலத்துல் கத்ரின் நடுவில் நாள் விழுந்தால், 84 வருடங்கள் தினமும் ஒரு கதம் குர்ஆனை ஓதிய பலன் கிடைக்கும்.

மேலும், இந்த வார்த்தைகளை மக்களிடையே பரப்புங்கள், உங்கள் பேச்சைக் கேட்டு செயல்களைச் செய்வோர், அவர்களின் செயலுக்கு நிகரான வெகுமதியை நீங்களும் பெறுவீர்கள், இன்ஷா அல்லாஹ்.  ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,       

“நற்செயல்களுக்கு வழிகாட்டுபவனும், செய்பவனுக்கு இணையான கூலியைப் பெறுவான், ஆனால் செய்பவரின் கூலியில் எந்தக் குறையும் இருக்காது.”  

 (ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ் நம் அனைவருக்கும் மேலும் பல செயல்களைச் செய்ய அருள் புரிவானாக.  ஆமீன்.

செய்யலாமே.! 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *