IPL 2024 – முதல் வெற்றி CSK அணிக்கு!

Byadmin

Mar 23, 2024

ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று(22) நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற ஆர்சிபி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.

174 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய சிஎஸ்கே அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி ஐபிஎல் 2024 சீசனின் முதல் வெற்றியை சிஎஸ்கே அணி தனதாக்கியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *