இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் முதல்தர வீரர் கிரேக் ஹோவர்ட் (Craig Howard) இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்!
