சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
சிபெட்கோ எரிபொருட்களின் புதிய விலைகள்,
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 371 ரூபா.
ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 456 ரூபா.
ஒட்டோ டீசலின் புதிய விலை 363 ரூபா.
சுப்பர் டீசலின் புதிய விலை 468 ரூபா.
மண்ணெண்ணெயின் புதிய விலை 262 ரூபா.