மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தினை தடுக்காமை, அவதானமின்றி வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் பாதுகாப்பில் அவர் ராகம வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருவதாக கூறப்பட்டது.