வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் என கூறி இளைஞர் ஒருவரை சிலர் தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த இளைஞன் வீதிக்கு அருகில் நிற்பதும், குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் அவரை தாக்குவதும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
வெள்ளவத்தையை பரபரப்பாக்கிய சம்பவம்
