வரி செலுத்தும் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி நாள் மேலும் தாமதமாகலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் அறவிடப்படும் வரித் தொகையை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதன் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார்.
TIN இலக்கம் தொடர்பில் வௌியான புதிய தகவல்
