ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது.
தீயை அணைப்பதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜா-எலயில் பாரிய தீப்பரவல்