மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.
இன்று (22) மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 06வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது அதற்கு அருகில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த இரண்டு சிறுமிகள் மண் சரிவில் சிக்கினர்.
பின்னர் சிறுமிகள் பதுலு பொது வைத்தியசாலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் பலி
