உலகளாவிய பிரபல ‘vlog” வடிவமைப்பாளரான நாஸ் டெய்லி சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்து இன்று (20) சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இலங்கையின் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்க அந்த ஒப்பந்தம் பெரும் பக்கபலமாக அமையும் என அமைச்சர் ஹரீன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.