கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது.
கனடாவில் மக்கள் சனத்தொகையில் ஐந்தில் ஒருவர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர் என கருத்துக்கணிப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் அவர் தனது பதவியை இழக்க நேரிடலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி இழக்கும் அபாயம்: வெளியான மக்கள் கருத்துக்கணிப்பு
