பகினிகஹவெல முஸ்லிம் பாடசாலையில் 6 மாணவர்கள் சித்திதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15ம் திகதி நபைபெற்றது.

Byadmin

Nov 17, 2023

அதனடிப்படையில் பரீட்சை முடிவுகள் 2023.11.17 ம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் முடிவுகளின் பிரகாரம் மொ பகினிகஹவெல ஆரம்ப பாடசாலை மாணவர்களான $
அப்துல்லாஹ் 169
சன்ஹா  154
சாரா ஸைனப் 153
மிஸ்கா  152
மஸீன்  149
ஸம்லா சரீகத் 148 தலா புள்ளிகளைப் பெற்றுக்கெண்டனர்

இவர்களை  அப்வான் ஆசிரியர் மற்றும் அஸாமா  ஆசிரியை வழிநடாத்திவர்களாவர் 

இம்மாணவர்கள் , பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாமிற்கு எமது வாழ்த்துகள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *