யாழ் – ஒஸ்மானியா கல்லூரியில் சித்திபெற்ற 5 மாணவர்களின் விபரம்

Byadmin

Nov 17, 2023

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

M.R. ஆதிலா அக்ஸா – 164, 

R.ஸஹீம் – 160, 

B.A. அம்றா _  156, 

M.I. பாத்திமா இஸ்மா – 149, 

M.R. அப்துல் முஹ்ஸி – 148.

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 5 மாணவர்கள் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பது  இதுவே முதல் தடவையாகும் என கல்லூரி அதிபர் கெளரவ N.M. ஷாபி SLPS-1 அவர்கள் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *