சொந்த பணத்தையேனும் செலவு செய்து நீதிமன்றம் சென்று கிரிக்கெட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அர்ஜுன ரணதுங்கவின் அதிரடி தீர்மானம்
