உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய Ben Stokes 108 ஓட்டங்களையும், Dawid Malan 87 ஓட்டங்களையும், Chris Woakes 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede 3 விக்கெட்டுகளையும், Aryan Dutt, Logan van Beea ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து 339/9
