2023 ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.
இந்தப் போட்டி இன்று அதிகாலை பிரான்சில் நடைபெற்றது.
இதில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றுள்ளது.
ரக்பி உலகக்கிண்ணத்தை வென்றது தென்னாபிரிக்கா!
