இந்த வருட நோபல் பரிசு கிடைத்தவரின் ரீஅக்ஷன்

Byadmin

Oct 6, 2023

What is dedication? This is Not only for teaching
இந்த வருட இயற்பியலுக்கான நோபல் பரிசு Prof Anne L’Huillier க்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு கிடைத்த செய்தி அறிவிக்கப்படும் போது அவர் பல்கலைக்கழகத்திலே பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“மேடம் நாங்கள் நோபல் பரிசு கொமிட்டியிலிருந்து பேசுகிறோம்” என்று மறுமுனையில் இருந்து சொல்கிறார். அதற்கு அவர் “நான் இப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன் பிஸியாக இருக்கிறேன் என்று கூலாக பதில் அளிக்கிறார்”. வெறும் இரண்டு நிமிடங்கள் தாருங்கள் என்று கேட்டு பரிசு கிடைத்த விஷயத்தை எத்தி வைக்கிறார். பேசி முடித்ததும் நேராக வந்து, Prof Anne L’Huillier, பாடத்தை விட்ட இடத்தில் இருந்தே தொடர்கிறார். 

என்ன ஒரு டெடிகேஷன். போற்றத்தக்க ஆசிரியப் பணி. நாம் என்றால் முழு கல்லூரிக்கும் அப்போது லீவு விட்டிருப்போம் இல்லையா?.😉
NobelPrize2023 Physics

பிற் குறிப்பு- நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது, பரிசுக்குரியவர்களின் ரீஅக்ஷன் எப்படி இருக்கிறது என்பதை Nobel Prize பக்கத்திலே பதிவு செய்து போட்டிருக்கிறார்கள். கொண்டாட வேண்டிய தருணங்கள். நாமும் கேட்டு ரசிக்க வேண்டிய ரிக்கோடிங்கள் அவை.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *