ரொனால்டோ ஒருமுறை சின்ன வயதில், தனது தந்தையிடம்:
நமக்கும் ஒருநாள் வீடு, கார் எல்லாம் கிடைத்து பணக்காரர்களாக மாறிவிடுவோம் தானே..? என்றார்.
அதற்கு தந்தை: அது ஒரு போதும் நடக்காது’ என்றார்.
அவர் சொன்னது சரிதான், இப்போது என்னிடம் கார், வீடு எல்லாம் உள்ளன. ஆனால் தந்தை என்னிடம் இல்லை!
இந்த உலகம், எல்லோருக்கும் எல்லாம் வழங்கி கெளரவிக்காது..!