புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்தது. நீதியரசர் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தார். அவர் இலங்கையின் 49வது தலைமை நீதியரசராகிறார்