ஜனாதிபதி நிதியத்துக்கு புதிய தொலைபேசி எண்

ByEditor 2

Jul 17, 2025

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  ஜனாதிபதி நிதியத்தை 011-4354250 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *