பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

ByEditor 2

Jun 30, 2025

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலரை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *