இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்

ByEditor 2

Jun 28, 2025

இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது.

அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை (PIBA) முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  அமைச்சு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *