ஓட்டமாவடியில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்

ByEditor 2

Jun 25, 2025

வாழைச்சேனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நாவலடிபகுதியில்போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் குற்றச்சாட்டின் பேரில் செவ்வாய்க்கிழமை (24) அன்றுபொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகநீண்டகாலமாககணவன்,மனைவிஎனகுடும்பமாக இணைந்து போதைப்பொருள் விற்பனையில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளானர்.

இந்நிலையில், அண்மையில் கணவன்போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரதுமனைவியும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தநிலையில் இன்றையதினம்கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இளைஞர்சமூகத்தை சீர்கெடுக்கும் இவ்வாறான போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தகுந்ததண்டனைவழங்கப்பட வேண்டும் எனஇளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர்.

பிறைந்துறைச்சேனை – சிவில்இளைஞர்அமைப்பு ஓட்டமாவடி சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்தஇவ்பேரணியில் பெருந்திரளான மக்கள்கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *