கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம்

ByEditor 2

Jun 18, 2025

பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *