பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

ByEditor 2

Jun 15, 2025

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *