11 ஆவது இராணுவத் தளபதி காலமானார்

ByEditor 2

Jun 13, 2025

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் காலமானார்.

இவர் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *