பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

ByEditor 2

Jun 11, 2025

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *