வீரகெட்டிய, ஹத்துபொதே பகுதியில் உள்ள கருவாத்தோட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்காலை குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.