ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் புதிதாக இணைக்கப்பட்ட எயார் பஸ்A330- 200 ரக விமானம் பாரிசில் உள்ள சார்லஸ் டிகோலே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு தற்போது இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
விமான ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முதல் கூடுதல் நேரம் சுற்றி வான் பரப்பில் ஈடுபடும் பொது மக்கள் விமானத்தின் தெளிவான காட்சியை அவதானிக்க முடியும்.