வௌ்ளவத்தையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளவத்தையில் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்குள் பெண் ஒருவரால் டி56 ரக துப்பாக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
