பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று (16) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்றைய தினம் நீண்ட தூர சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு
