உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில் மிகவும் சுமூகமான முறையில் நடைபெறுகின்றது. இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும். 10 மணி வரை நிலைவரப்படி, அண்ணளவாக 20 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 20 சத வீத ம்
களுத்துறை மாவட்டத்தில் 20 சத வீதம்
நுவரெலியா மாவட்டத்தில் 22 சத வீதம்
யாழ் மாவட்டத்தில் 18 சத வீதம்
மன்னார் மாட்டத்தில் 23 சத வீதம்
பதுளை மாவட்டத்தில் 22 சத வீதம்
இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீதம்
