நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வீட்டில் ஏற்பட்ட சோகம்

ByEditor 2

May 5, 2025

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் கவுண்டமணி. 80, 90 களில் கவுண்டமணி – செந்தில் நகைசுவை கூட்டணி இன்றளவும் பேசப்படுகின்ற்து. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில்  கவுண்டமணியின் மனைவி சாந்தி  உடல்நலக்குறைவு  காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *